2013 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விமானப்படை தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்தனர்.