
இலக்கம் 04 ரேடார் ஸ்கொட்ரனில் 06 ஆவது ஆண்டு நிறைவு
இலக்கம் 04 ரேடார் ஸ்கொட்ரனில் 06 ஆவது ஆண்டு நிறைவு விழா 2013 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி பாலவி விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் கே. வன்னிகம அவர்களின் தலமையின் நடைபெற்றது. மேலும் இன்நிகழ்வூக்கு இலக்கம் 04 ரேடார் ஸ்கொட்ரனில் கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன்லீடர் எம்.சி. பீரிஸ் அவர்கள் உப்பட உத்தியோகத்தர்கள் பலபேர்கள் கலந்துக் கொடண்டார்கள்.
மேலும் ஆண்டு நிறைவுக்கு உடன் நிகழ்கிற மககும்புக்வெல சிரி மன்கல விகாரை ஒரு சிரமதானமும் மற்றும் தர்ம விரிவூரை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.