டேபல் டெனிஸ் சாம்பியன்சிப் - 2013
10:34am on Tuesday 4th June 2013

அண்மையில் நிறைவடைந்த மேசைப்பந்தாட்டப்போட்டியில் பெண்கள் பிரிவில் இலங்கை விமானப்படையின் AC இஷாரா மதுரங்கி வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். போட்டியானது கடந்த ஜூன் மாதம் 02 திகதியன்று கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியின் உள்ளக அரங்கில் நடைப்பெற்றது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை