இர்ணைமடு விமன ஒடுதளம் ஜனாதிபதியல் திறந்து வைப்பு
3:28pm on Wednesday 19th June 2013
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரணைமடு விமான ஒடுதளத்தை உத்தியொயொக பூர்வமாக்த திறந்து வைத்தார். மாங்குளம்,அம்பகாமம்,ஒலும்டு ஊடாக அல்ல்து கிலிநொச்சி வட்டகச்சி,இராமநாதபுரம் ஆகிய இடங்களின் ஊடாக இரண்டு வழிகளிலும் சென்று விமானங்காள் தரையிறங்கக் சூடிய வகையில் இர்ணைமடு ஒடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடு விமான ஒடு தளம் முற்றுமுழ்தாக விமானப் படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள்து .இந்த ஒடுதளம் 1500 மீற்றரீ நீனமும் 25 மீற்றார் அகலத்தையும் கொண்டுள்ளது.
விமானப் படையினரின் பொறியியல் நிர்மாண உபகரண்ங்கன் மற்றூம் தொழில் நுட்பம் ஆகிய வற்றைப் பயன்படுத்தியே இரணைமடு விமான ஒடுதளம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் இந்த விமான ஒடுதளாம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும். விமானப் படையிடம் இருக்கும்மிகப் பெரிய விமானமான சீ - 130 விமானத்தை ஏற்றி இறக்கக் கூடிய வகையில் குறித்த விமான ஒடுதளம் நிர்மாணிக்கப் பட்டிருப்பதாகவும் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். யுத்தம் நிறைவடைந்தபின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரனைமடு விமான ஒடுதளத்தைப் புடையினரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தமைகுறிப்பி டத்தக்கது.