
முகாம்களுக்கிடையிலான ஹொக்கி சுற்றுப்போட்டி- 2013
முகாம்களுக்கிடையில் இடம்பெற்ற ஹொக்கி சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஏகல முகாமனது வெற்றிபெற்றதுடன் போட்டியானது 17.ஜுனி.2013ம் திகதியன்று ஏகல விமானப்படை முகாமினுள் இடம்பெற்றது.
எனவே இங்கு இறுதிப்போட்டியில் ஏகல விமானப்படை முகாமானது ,தியதலா விமானப்படை பிரிவினை 7 வீரர்கள் மற்றும் 11 வீரர்கள் பங்குபற்றும் இரு போட்டிகளிலும் தோல்வியடையச்செய்து வெற்றியினை சுவீகரித்துக்கொண்டனது.
எனவே இங்கு இறுதிப்போட்டியில் ஏகல விமானப்படை முகாமானது ,தியதலா விமானப்படை பிரிவினை 7 வீரர்கள் மற்றும் 11 வீரர்கள் பங்குபற்றும் இரு போட்டிகளிலும் தோல்வியடையச்செய்து வெற்றியினை சுவீகரித்துக்கொண்டனது.





























