இந்திய விமானப்படை கிரிக்கெட் அணியின் இலங்கை விஜயம்
3:40am on Saturday 6th July 2013
இலங்கை விமானப்படையானது , இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய விமானப்படை கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை விமானப்படை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஓர் நட்புறவுப்போட்டியொன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் இப்போட்டியானது இம்மாதம் 06 ஆம் திகதி முதல் 13ம் திகதி வரை கொழும்பு விமானப்படை "ரய்பல் கிறீன்" விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற இருக்கும் அதேநேரம் இது மூன்று நாள் போட்டி(ஜூலை 06- 08) ,ஒரு நாள் போட்டி( ஜூலை-10) மற்றும் இரு T- 20 போட்டிகளையும்( ஜூலை12-13) கொண்டுள்ளது.