
மெய்வல்லுனர் வீரர்கள் மிகவும் விருவிருப்புடன்வரவேற்க்கப்பட்டனர்
9:36pm on Monday 15th July 2013
இந்தியாவின் பூனையில் இடம்பெற்ற 20வது உலக ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை விமானப்படை, இலங்கை கடற்படை, இலங்கை தரைப்படை ஆகியனஉ இணைந்து 1 வெண்கலப்பதக்கங்களையும்,2 வெள்ளிப்பதகளையும் வென்றது.இந்த மெய்வல்லுனர் வீரர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மிகவும் விருவிருப்புடன் வரவேற்க்கப்பட்டனர்






