திருகோணமலையில் 'பிளேஸ் சிடைல்' கூட்டுப் பயிற்சி
5:01am on Thursday 18th July 2013
முப்படைகளின் பங்குபற்றலுடன் அமெரிக்க கடற் படையுடன் இணைந்து வருடாந்தம் நடைபெறும் 'பிளேஸ் சிடைல்' விஷேட கூட்டுப் பயிற்சிகள் அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்றன.
அவசர கால நிலைகளின் போது எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலேயே இந்த பயிற்சிகள் இடம்பெற்றன.
இந்த பயிற்சிகளுக்காக இலங்கை விமானப்படை பெல் 212 ரக ஹெலிகப்ட்டர் ஒன்றை வழங்கியதுடன் தனது விஷேட ரெஜிமெண்ட் படை வீரர்கள் குழுவொன்றினையும் விமானத்துடன் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.