தேசிய பாதுகாப்புகள் தொடர்பான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.
10:07pm on Tuesday 23rd July 2013
தேசிய பாதுகாப்புகள் தொடர்பான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.லக்ஷமன் குலுகல்ல அவர்களின் தலைமையில் எதிர்வரும் 18- 07- 2013 ஆம் திகதியன்ரு கலதாரி கோட்டல் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதுடன் , இதன் இறுதிப்போட்டியானது எதிர்வரும் 27- 07- 2013 திகதியன்று இடம்பெருவதுடன் அங்கு எமது இராணுவ வீரர்களின் திறமைகளை வெளிக்காட்ட உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இப்போட்டியானது பாதுகாப்பு அமைச்சின் செயளாலர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஒரு கருப்பொருள் எனபதுடன் , டயலொக் நிருவனமானது தனது பூரண அனுசரனையினை வழங்கும் அதேநேரம் இங்கு சிறந்த நடுவர்களின் தீர்ப்புடன் 60 வீதமான முடிவுகள் எடுக்கப்படுவதுடன் ஏனைய 40 வீத முடிவுகள் ரசிகர்களின் குருஞ்செய்தியினூடாக எடுக்கப்படும்.
அத்தோடு இதன் இறுதிப்போட்டிக்கு லான்ஸ்கோப்ரல் சமிந்த குமார, லான்ஸ் கோப்ரல் நதீஷ் சசங்க, கோப்ரல் மனோஞ் பிரசன்ன ஆகியோர் தரைப்படையினையும் , எல்.எ.சி. துஷானி பெரேரா இலங்கை விமானப்படையினையும் , தனுக ரனசிங்க இலங்கை கடற்படையினையும் பிரதிபலித்து பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இங்கு வெற்றிபெரும் முதலாவது வீரருக்கு 20 மில்லியன் பெருமதியான வீடொன்ரும்,இரண்டாமிடத்தை பெருபவருக்கு சுமார் 6.7 மில்லியன் பெருமதியான கார் ஒன்றும் ,மூன்றாம் இடத்தை பெருபவருக்கு 2 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ள அதேநேரம் முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தை பெருபவர்களுக்கு ஐந்து இலட்ச்சம் ரூபாவும், எல்.இ.டி. டயலொக் தொலைக்காட்ச்சியும் வழங்கப்படவுள்ளது.
மேலும் இம்மாநாட்டுக்கு நடிகர் திரு. ஜெக்ஷன் அந்தனி ,இலங்கை ரூபவாகிக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு.மொகான் சமரசிங்க ,டயலொக் நிருவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதான அதிகாரி திரு. ரிஸ்வி பாருக் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்தோடு இங்கு பதுகாப்பு படைகலின் பிரதான அதிகாரி "எயார் சீப் மார்ஷல்'" ரொஷான் குணதிலக , இலங்கை தரைப்படையின் மேலதிக நிர்வாக அதிகாரி என்.எ.ஜெ.சி. டயஸ் ஜென்ரல் ஜகத் ஜயசூரிய ,இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அத்மிரால் ஜயந்த கொலம்பகே உடபட இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" கர்ஷ அபேவிக்ரம அவர்களும் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.