
முகாம்களுக்கிடையிலான கராடி சுற்றுப்போட்டி- 2013
முகாம்களுக்கிடையிலான கராடி சுற்றுப்போட்டி கடந்த 01- 08- 2013 ஆம் திகதியன்று கொழும்பு துன்முல்ல விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.மேலும் இங்கு கடுநாயக்க விமானப்படை முகாமின் இல.26 ரெஜிமென்ட் பிரிவு முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் இங்கு இரண்டாம் இடத்தினை கொழும்பு விமானப்படை முகாம் பெற்றுக்கொண்ட அதேநேரம் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக "குறூப் கெப்டன்" வாசகே அவர்கள் கலந்து கொண்டார்.




















































