முன்னாள் விமானப்படை வீரர்களுக்கான 30 வது வ௫டவிழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது
9:22am on Wednesday 22nd December 2010
விமானப்படையை சேர்ந்த முன்னாள் வீரர்களுக்கான வருடாந்த “வைர விழா” 2010 டிசம்பர் 19 ஆம் திகதி அன்று விமானப்படை கொழும்பு முகாமில் "ரயிபல் க்ரின்" மன்றத்தின் மிக சிறப்பாக நடைபெற்றது.
இவ் விசேட விழாவில் விமானப்படையை சேர்ந்த முன்னாள் வீரர்களும், பல சிரேஷ்ட அதிகாரிகளும், விமானபடையினர்களும், மேலும் அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் விழா 1980 ஆகஸ்ட் மாதம் 32ஆம் திகதி அன்று மறைந்த விமானப்படை தளபதியான எயா ஷீப் மாசல் ஹெரி குணதிலக அவர்களின் தலைமையிள் ஆரம்பிக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்கதாகும். முன்னாள் வீரர்களுக்கான சங்கத்திக்கு 1995 வருடம் பெண் அங்கத்தினர்கள் இனைந்தது விசேடம்சமாகும்.
பின்பு இந்த சங்கம் "விமானப்படை முன்னாள் படைவீரர் சங்கம்" என பிரகடனம்படுத்தப்பட்டன. இன்று இந்த சங்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 4250 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.