"குவன் ஹமுதா பாபெதி சவாரிய" – 2011
2:26pm on Thursday 23rd December 2010
இலங்கை விமானப்படையின் 60 வது வருட பூர்த்தியை முன்னிட்டு விமானப்படை"குவன் ஹமுதா பாபெதி சவாரிய" துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டி 2011 ஆன்று 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை மிக சிறப்பாக நடைபெறவுள்ளது விசேடம்சமாகும்.
துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டி – பாதை விபரம்
முதலாம் நாள்
வவ்னியா - கதுருவெள (மெதவச்சிய, அநுராதபுரம், மரதன்கடவலை, ஹபரன)
இரண்டாம் நாள்
மின்னேரிய – கண்டி (ஹபரன, தம்புள்ள, மாதலை, கட்டுகஸ்தொட)
மூன்றாம் நாள்
கண்டி - கொழும்பு
(கடுகன்னாவ, அம்பேபுஸ்ச, வரகாபொல, கடவத்தை, கிரிபத்கொடை)
நான்காம் நாள்
கொழும்பு – கொக்கலை (பானதுர, கலுதரை, ஹிக்கடுவ,காளி)
விமானப்படை துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டியை இலங்கை விமானப்படை, இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனம் இனைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.மேலும் துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டி வெற்றியாளர்களுக்கு மிக சிறந்த பணப் பரிசு வழங்க ஏற்பாட்டுக்குழு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
போட்டிகளின் ஆரம்ப நிகழ்வாக இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனம் துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டி பாதை விபரம் – 2011 அட்டவணையை வெளிப்படுத்தப்பட்டுள்ளது விசேடம்சமாகும்.
விமானப்படை துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டி 2011 ஜனவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்க உள்ளது. மேலும் ஆரம்ப விழா ஹின்குரக்கொட விமானப்படை முகாமில் நடைபெறவுள்ளது. அண்று மாலை மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்க விசேடம்சமாகும்.
விமானப்படை துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டி விபரங்களை பெற்றுகொள்ள, விண்ணப்ப படிவங்களை பெற்றுகொள்ள விமானப்படை துவிச்சக்கர வண்டி செயலாளர் குருப் கெப்டன் எஸ்.கெ.எ. சேனாரத்ன அவர்களை தொடர்புகொள்ளவும். தொலைபேசி : 2343966, 0772229325, 0714164252