ஒன்றிணைந்த யூத்த அப்பியாசம் "நீர்க்காக்கை - iv 2013"
10:52am on Friday 13th September 2013
ஒன்றிணைந்த யூத்த அப்பியாசம் "நீர்க்காக்கை - iv 2013" கூட்டு முப்படைப் பயிற்சி நடவடிக்கை 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதிலிருந்து எதிர்வரும் 23 ஆம் திகதி வரை கிழக்கில் நடைபெறவூள்ளது. கதிரவேலி வாகரை திருகோணமடு தொப்பிகலை நரகமலை மற்றும் மட்டகளப்பு ஆகிய கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகங்களுக்குரிய பிரதேசங்களை உள்ளடக்கும் வகையிலேயே இந்த கூட்டு பயிற்சி நடவடிக்கை இடம் பெறுகிறது.
2698 இற்கும் அதிகமான முப்படையினரும் அதேபோல் 06 நாடுகளைச் சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட வெளினாடுப் படையினரும் அவதானிகளும் இந்த பயிற்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவூள்ளனர்.
மேற்படி பயிற்சி நடவடிக்கை தொடர்பாக கொழும்பில் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முப்படை அதிகாரிகலை மேலெபடத்தில் காண்கிநீர்கள்.