
விமானப்படைத் தளபதியின் வீரவில விமானப்படை முகாமின் வருடாந்திர முகாம் பரிசோதனை
வீரவில விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனையானது இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலைமையில் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.
இங்கு விமானப்படைத் தளபதியினை விமானப்படை வீரவில முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஆர்.டி. குனவர்தன வரவேற்றினார்கள்.
















































இங்கு விமானப்படைத் தளபதியினை விமானப்படை வீரவில முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஆர்.டி. குனவர்தன வரவேற்றினார்கள்.















































