75 ஆவது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2013 இல் விமானப்படைக்கு இரண்டாம் இடம்.
11:00am on Monday 14th October 2013
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2013 இறுதி போட்டியில் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 08 ஆம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. விமானப்படை இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, நான்கு வெண்கல பதக்கங்களை கொண்டு இரண்டாம் வரை ஆக கடற்படை சாம்பியன்ஸ் ஆக அதே நேரத்தில் சாம்பியன்ஷிப் 110 ஆண் போட்டியாளர்கள் பங்கு 2013 ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதிலிருந்து 08 ஆம் வரை நடைபெற்றது.
தேசிய ஒலிம்பி குழுயின் செயலாளர் திரு மேக்ஸ்வெல் டி. சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். விமானப்படை ரெஸ்லிங் தலைவர் குருப் கேப்டன் டப்.எம்.எஸ்.பி. வீரசிங்க, விமானப்படை ரெஸ்லிங் செயளாளர் விங் கமாண்டர் பி.ஈ. குனவர்தன அதே நேரத்தில் தலைமை விருந்தினராக அலங்கரித்தார். மேலும் அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
விமானப்படை சாதனைகள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு.
1 வது இடம் (தங்க) - 50 - கிலோ எல்.ஏ.சி. பெர்னாண்டோ கே.டி.டப்.
3 வது இடம் (வெண்கலம்) -50 -கிலோ ஏ.சி. பெர்னாண்டோ பி.எஸ்.டி.
3 வது இடம் (வெண்கலம்) -55 -கிலோ எல்.ஏ.சி. பெரேரா எல்.எ.டி.டி.
1 வது இடம் (தங்க) -60 - கிலோ ஏ.சி. பெர்னாண்டோ ஆர்.எம்.
2 வது இடம் (வெள்ளி) -66 -கிலோ எல்.ஏ.சி. மதுரங்க டி.கே.எஸ்.
3 வது இடம் (வெண்கலம்) -84 கிலோ சார்ஜெண் கழுஆரச்சி கே.ஏ.ஏ.எஸ்.
2 வது இடம் (வெள்ளி) -96-கிலோ சார்ஜெண் விஜேசேகர கே.பி.டி.பி.
3 வது இடம் (வெண்கலம்) -96-கிலோ எல்.ஏ.சி. அதிகாரி எ.எம்.பி.எஸ்.
2 வது இடம் (வெள்ளி) -120 கிலோ எல்.ஏ.சி. கல்யாண கே.பி.ஆர்.