விமானப்படை தளபதியின் புத்தாண்டு வாழ்த்து
2:38pm on Tuesday 4th January 2011
கூட்டுப்படைகளின் தலைவரும், இலங்கை விமானப்படை தளபதியுமான 'எயார் சீப் மர்ஷல்' ரொசான் குணதிலக 2011- 01- 03ம் திகதியன்று விமானப்படை தலைமையகத்தில் வைத்து சகல விமானப்படை வீரர்களுக்கும் மற்றும் விமானப்படையில் பணி புரியும் சிவில் உத்தியோகத்தர்களுக்கும் தனது புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.
இங்கு விமானப்படைத்தளபதி 'எயார் சீப் மார்ஷல்' ரொசான் குணதிலக கலந்து கொண்ட அனைவருக்காகவும் ஒரு சிறந்த உரையினை நிகழ்த்தியதுடன், அவ்வுரையில் விமானப்படைக்காக தான் மிகச்சிறந்த சேவையினை வழங்குவதாகவும் தெரிவித்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

<