'ககன விரு சவிய ' கல்வி பொருக்ககள் வழங்கும் விழா 2014
விமானப்படை சேவா வனிதா பிரிவின் ஆதரவின் கீழ் 'ககன விரு சவிய' புலமை பரிசில் விருது விழா 6 ஆம் ஆண்டு விமானப்படை வர்த்தக பயிற்சி பள்ளி ஏக்கலையில் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் திகதி காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம தலைமை விருந்தினராக சிறப்பித்தனர். மேலும் ஏகலை விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஆர். சேனநாயக்க மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் உடனிருந்தனர்.