
விமானப்படை தளபதி முப்படைத் தளபதி மற்றும் இராணுவ தளபதி சந்திப்பு
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கோலித
குனதிலக 2014 ஆம் ஆண்டு மார்ச்
மாதம் 03 ஆம் திகதி
முப்படைத் தளபதி ஜெனரால் ஜகத் ஜயசூரிய மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக இலங்கையில்
இராணுவ தலைமையகமில் சந்தித்தார்கள்.
இராணுவ தலைமையகத்தில் ஒரு அணிவகுப்புடன் பெற்றது. பிறகு அவர்கள் பரிசு பரிமாறி கொண்டனர்.











































