கெடெட் அதிகாரிகளுக்காக நடைபெற்ற மூன்று மாத ஆங்கில மொழி பயிற்சி பாடநெறி முடிக்கின்றன
இல.56
ஆவது கெடெட் அதிகாரிகள் பாடநெறிக்காக மற்றும் இல. 08 ஆவது பென் கெடெட்
அதிகாரிகள் பாடநெறிக்காக 2014 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 02 ஆம் திகதிலிருந்து
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வரை நடைபெற்ற ஆங்கில மொழி
பாடநெறி கடந்த நாள் சித்தியாக முடிக்கின்றன.
இந்த பயிற்சி பாடநெறி தியதலாவை விமானப்படை முகாமின் நடைபெற்றது. இற்கு கடைசி நாள் விழாவூக்கு தியதலாவை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் டப்.டப்.பி.டி. பெர்னாண்டோ பிரதம விருந்தினராக சிறப்பித்தனர்.