ரணவிரு ரியல் ஸ்டார் வீரங்களை சாஜன் இமாலி பதிரனக்கு புதிய வீடு ஒன்று
விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் மற்றும் நலன்புரி பனிப்பாள காரியாலயத்தின் ஆதரவின் தலகிரியாகம பகலவெவ பிரதேசத்தின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட புதிய வீடு விமானப்படையின் சாஜன் இமாலி பதிரனக்கு வழங்கும் விழா 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக அவர்களின் தலமையின் நடைபெற்றது.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரொஷானி குனதிலக அவர்கள், விமானப்படை நலனோம்பு பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா, சீகிரிய விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சி.பி. குனதிலக இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்கள்.

Derana TV News Link - http://www.airforce.lk/video.php?video=205