விமானப்படை ஊடக அதிகாரிகளுக்காக மாநாடு ஒன்று
விமானப்படை ஊடக பிரிவு ஒழுங்கமைக்கப்பட்ட விமானப்படை ஊடக அதிகாரிகளுக்காக மாநாடு ஒன்று 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கட்டளை ஊடக அதிகாரி விங் கமாண்டர் கிஹான் செனவிரத்ன அவர்களின் தலமையின் நடைபெற்றது. இதற்காக விமானப்படை முகாங்களின் ஊடக அதிகாரிகள் பலபேர்கள் கலந்து கொண்டார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை