AC விமானப்படை வீரன்
ACM எயார் சீப் மார்ஷல்
AFHQ விமானப்படை தலமையகம்
Air Cdre எயார் கொமதோரு
AM எயார் மார்ஷல்
AVM எயார் வயிஸ் மார்ஷல்
BGDS தரை பாதுகாப்பு பிரிவூ
Cpl கோப்ரல்
CPM ஒழுக்க நெறி பாதுகாக்பு பிரதானி
CTS யுத்தம் பயிற்சி பாடசாலை
DA கட்டுப்பாடு பனிப்பாளர்
DAE விமானங்கள் பொறியியலாள பனிப்பாளர்
DCE சிவில் பொறியியலாள பனிப்பாளர்
DETE மின்சாரம் மற்றும் சமிக்ஞைகள் பொறியியலாள பனிப்பாளர்
DGE பிரதான பொறியியலாள பனிப்பாளர்
DHS சுகாதார சேவைகள் பனிப்பாளர்
DL வழங்கீடு பனிப்பாளர்
D Ops நடவடிக்கை பனிப்பாளர்
DP திட்டம் பனிப்பாளர்
DT பயிற்சி பனிப்பாளர்
DW நலனோம்பு பனிப்பாளர்
EOD குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு
Fg Off பிலயின் ஒபிசர்
Flt Lt ப்லயிட் லெப்டினன்
GC& RTU தரை யூத்தம் மற்றும் பயிலுநர் பயிற்சி பிரிவூ
Gp Capt குருப் கெப்டன்
Plt Off பயிலட் ஒபிசர்
RAF அரச விமானப்படை
RCyAF அரச இலங்கை விமானப்படை
RSP போர் வீரபதக்கம்
Sgt சாஜன்
SLAF இலங்கை விமானப்படை
Sqn Ldr ஸ்கொட்டரன்லீடர்
USP உத்தம சேவை பதக்கம்
Wg Cdr விங்க் கமாண்டர்