எயார் சீப் மார்ஷல் டப்.டி.எச்.குணதிலக ndc, psc
Air Chief Marshal WDH 
Goonetileke ndc, pscவெல்ல ஆரச்சிகே தொன் கொரால்ட் சுமதிபால விஜேசிங்க குணதிலக 1976- 11- 01 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையின் 5ஆவது தளபதியாக பதவியேற்றார்.

இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்று பின்னர் 21- 11- 1951ஆம் ஆண்டு தேசிய மட்டத்திலான கெடெட் அதிகாரியாக இணைந்து கொண்டதுடன் 1954ஆம் ஆண்டு விமானியாக திரிவுசெய்யப்பட்டார். மேலும் இவர் இல.02 போக்குவருத்து விமானப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், 1966- 1968 காலப்பகுதிகளில் சீனக்குடா மற்றும் கடுநாயக்க விமானப்படை முகாம்களின் கட்டளை அதிகாரியாகவும் ,பின்னர் மன்றங்களின் பிரதான அதிகாரியாகவும்,விமான தொழிற்பாட்டுக்கான பணிப்பாளராகவும் செயற்ப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இவர் 2008- 04- 11ஆம் திகதியன்று காலமானார்.


திரும்ப


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை