இவ்விமானப்படையானது அப்போதைய றோயல் கடற்படையின் மூலம் முதன்முதலில் 1984ஆம் ஆண்டு இஸ்தாபிக்கப்பட்டது. அத்தோடு இங்கு விமானதொடர்பாடல் ,மாதிரி விமான தொழிற்பாடுகள் என்பனவும் மேற்க்கொள்ளப்படும் அதேநேரம் முகாமின் கட்டளை அதிகாரியாக பி.எஸ்.என். பெர்னான்டு அவர்கள் கடமையாற்றுகின்ரார்.