நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை ஆலோக விளக்கு பூஜை திட்டம்

தேசிய படை வீரர்கள் ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு களனி ஶ்ரீ மஹா விகாரையில் 2018 ஆம் ஆண்டு  மே மாதம்  19 ஆம் திகதி  ஆலோக்க விளக்கு பூஜை திட்டம்  இடம்பெற்றன.

இந்தத் திட்டம் இலங்கை அதிமேதகு ஜநாதிபதி திரு மைத்திரிபால சிரிசேன அவர்கள் மரியாதையின் நடத்தப்பட்னர்.இதற்காக முப்படை தளபதிகளும் விமானப்படை மேலான்மை சபை உருப்பினர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் பிற அணிகளிள் பங்குபற்றனர்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.