லோட் மாஸ்டர் உத்தியோகபூர்வ பதக்கங்களை வழங்கப்படும்

இல 16 மற்றும் 17  லோட்  மாஸ்டர் பாடநெறி வெற்றிகரமாக நிறைவுசெய்த இரண்டு அதிகாரிகள் மற்றும் இரண்டு வான் வீரர்களுக்காக பதக்கங்களை வழங்கியதன்  விமானப்படைத் தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களின் கடத்த ஜூன் மாதம் 04 ஆம்  திகதி விமானப்படை தலைமையகத்தில் செய்யப்பட்டது.

இதற்காக விமானப்படை  வழங்கல்  இயக்குனர் ஏர் வயிஸ் மாஷல் சாகர கொடகதெனிய மற்றும் குருப் கெப்டன் பம்ந்த ஜயவர்தன அவர்களும் கழந்துகொன்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.