கேட்டரிங் உதவியாளர்கள் மற்றும் மைதானம் ஸ்டீவர்ட்ஸ் முழுமையான மேம்பட்ட பயிற்சி

கேட்டரிங் உதவியாளர்கள் மற்றும் மைதானம் ஸ்டீவர்ட்ஸ் பயிற்சியில் சாந்ரிதழ் வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியில் சீகிரிய விமானப்படை முகாமில் விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது.

சீகிரிய முகாமின் கடடளை அதிகாரி விங் கமான்டர் சிந்தக அல்விஸ் விருந்தோம்பல் முகாமைத்துவப் பள்ளியின் பிரதான பயிற்றுவிப்பாளர் பிலயிட் லெப்டினன்  துலந்த குரே உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அணிகளும் கலந்து கொண்டனர்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.