விமானப்படை நீர் பந்து விளையாட்டு குழுவிவினர் பங்களாதேஸ் பயணம் .

16 பேர் கொண்ட விமானப்படை  நீர் பந்து  விளையாட்டு குழுவினர் நட்பு ரீதியான  நீர் பந்து  விளையாட்டு போட்டிகளுக்காக  கடந்த 2019 ஆகஸ்ட் 23ம் திகதி பங்களாதேஸ் பயணம் ஆனார்.

 இலங்கை விமானப்படை நீர்பந்து  விளையாட்டு சங்கத்தின் உதவி செயலாளர் ஸ்கொற்றன் ளீடர்  துமிந்த கமகே மற்றும்  பயிற்சியாளர்கள் உற்பட 13 வீரர்கள்  இந்த  இந்த விஜயத்தில் உள்ளடங்குகின்றனர். இதுவே இந்த அணியினர்  பங்களாதேஸ் பயணமான முதல தருணம் ஆகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.