பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரி பயிற்சிநெறியாளருக்கு முன்பயிர்ச்சி பாடநெறி.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரி பயிற்சிநெறியாளருக்கு  முன்பயிர்ச்சி  பாடநெறி.

சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில்  பயிற்ச்சி  நெறியை   பெரும் அதிகாரிகளுக்கான   முன்பயிர்ச்சி  பாடநெறி  ஓன்று  கடந்த 2019 டிசம்பர் 02 ம் திகதி  சீனவராய  கல்வீடத்தில் இடம்பெற்றது.

இதன்  ஆரம்ப  விளக்கவுரையை  கல்லூரியின்   கட்டளை கிகாரி அவர்களை வழங்கினார்  மேலும்  சிரேஷ்ட ஆலோசகர்களினால் தொடர்ந்தும் விளக்கவுரை அளிக்கப்பட்டன இந்தப்பாடநெறியானது  27  வாரம்கள்  இடம்பெற உள்ளன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.