பலாலி விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதியினால் வருடாந்திர ஆய்வு நடைபெற்றது
விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்கள் , 2026 மார்ச் 27 அன்று பலாலி விமானப்படை தளத்தில் வருடாந்திர ஆய்வை நடத்தினார். தளத்திற்கு வருகை தந்த விமானப்படைத் தளபதிக்கு, கட்டளை அதிகாரி, குரூப் கேப்டன் சுரங்க செனவிரத்ன அவர்களால் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆய்வின் போது, விமானப்படை தளத்தி தளத்தின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்தார். மேலும், அனைத்து தரத்தினரும் விமானப்படை வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான உணவகத்தில் மதிய உணவு அருந்தினர்.
ஆய்வின் நிறைவில், தளத்தின் உயர் தரங்களைப் பேணுவதில் அனைத்து உறுப்பினர்களும் ஆற்றிய பங்களிப்பை தளபதி பாராட்டினார். தற்போதைய எரிசக்தி நெருக்கடியின் விளைவுகளைத் தணிப்பதற்கு எரிசக்தி சேமிப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும், விமானப்படைக்கும் தாய்நாட்டிற்கும் தங்களால் இயன்ற அதிகபட்ச பங்களிப்பைச் செய்ய அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.