பல் மருத்துவ பயிற்சிப் போதனாசாலை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அம்பாறை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் சி. விக்கிரமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் அம்பாறை விமானப்படை முகாம் ஒழுங்கமைக்கப்பட்ட பல் மருத்துவ பயிற்சிப் போதனாசாலை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி அம்பாறை பகுதியில் கலகிரியாகொட மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

விங் கமாண்டர் ஜே.பி.டப். ஜயவிக்ரம மற்றும் 40 பல் உதவியாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பல் மருத்துவ பயிற்சிப் போதனாசாலை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு  சுமார் 600 மாணவர்கள் ஆசிரியர்னய் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.