விமானப்படைத் தளபதியின் அலுத்கமை விஜயம்


விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக கடந்த நாள் அலுத்கமை பகுதியில் விமானப்படை  திட்டங்கள், பெல்லன தர்மபால பிரிவென, அம்பிலிபிட்டி சந்தை  மற்றும் பிரதேசம் பரிசோதனைக்காக போனார்கள்.

இதற்காக விமானபப்படை சிவில் பொறியியல் பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஆர். குருசிங்க மற்றும் க்டடுக்குருந்தை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கடாண்டர் எம். பாலசூரிய கலந்து கொண்டார்கள்


அலுத்கமை




பெல்லன தர்மபால பிரிவெ




அம்பிலிபிட்டி சந்தை


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.