பாதுகாப்பு சேவைகள் சைக்கிள் ஓட்டுதல் வெற்றி விமானப்படைக்கு

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் இம்முறை வெற்றிபெற்றது.

கொழும்பு இலங்கை இராணுவ முகாம் முன்னாலில் ஆரம்பித்து இந்த போட்டி மொத்த துரம் 40 கி.மி. ஆகும். இந்த சந்தர'பவத்துக்காக விமானப்படையின் சைக்கிள் ஓட்டுதல் எயார் கொமடோர் டி.எல்.எஸ். டயஸ் மற்றும் குழுவின் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். மேலும் பிரதம அதிதியாக  ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க கலந்து கொண்டார்கள்.

தனிப்பட்ட சாம்பியன்ஸ்

1 வது இடம்       - எல்.ஏ.சி. வர்ணகுலசூரிய டப்.டி.டி.
2 வது இடம்    - ஏ.சி. பெர்னாண்டோ எம்.என்.என்.
5 வது இடம்        - எல்.ஏ.சி. சில்வா பி.ஜே.எம்.ஜே.

அணி போட்டி


1 வது இடம்       -  விமானப்படையின் "A" குழு
3 வது இடம்       -  விமானப்படையின் "B" குழு


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.