முன் பள்ளி குழந்தைகள் கண் சிகிச்சை

விமானப்படையின் முன் பள்ளி குழந்தைகளுக்கான கண் மருத்துவ முகாமொன்று 2014.11.19ம் திகதியன்று குவன்புரயில் இடம்பெற்றது.

மேலும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.ரொஷானி குணதிலக்கவின்ஆலோசனைக்கு அமைய குவன்புரயில் முன் பள்ளி குழந்தைகளுக்கான இந்நிகழ்ச்சியானது முற்றாக இலவசமாக இலங்கை கொழும்பு விஷன் பராமரிப்பு ஆப்டிகல் (Pvt) Ltd வைத்திய அதிகாரிகளால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


எனவே இந்நிகழ்வுக்கு சுமார் 46க்கும் மேற்பட்ட முன் பள்ளி குழந்தைகள் பங்குபற்றியதுடன் இது ஒரு சமூக சேவையாகவே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இந்நிகழ்வுக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ரொஷானி குணதிலக்க மற்றும் கொழும்பு விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" MADP பாயொ  உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.