கட்டளையை நலன்புரிச் கடை பிரிவின் 05ம் உருவாக்கம் நாள் கொண்டாட்டம்

விமானப்படை இரத்மலானை முகாமில் கட்டளையை நலன்புரிச் கடை பிரிவூ கடந்த நாள்  05 ஆவது ஆண்டு நிறைவை கடந்த 2014.11.19ம் திகதியன்ரு கொண்டாடியது.

மேலும் இவ்விழாவின் நிமித்தம் விஷேட மத வழிபாடுகள் இடம்பெற்றன. அத்தோடு விழாவின் ஓர் கட்டமாக கிரிககெட் சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரினதும் சுமுக ஒன்றுகூடலுடன் விழா நிறைவடைந்தது. 


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.