இலங்கை விமானப்படையின் அச்சகப்பிரிவிக்கு புதிய அச்சக இயந்திரம் ஒன்ரு நன்கொடையாக அன்பளிப்பு செய்யப்பட்டது

சுமார் 85,000 பெறுமதியான அச்சக இயந்திரம் ஒன்ரு 'குரூப் கெப்டென்' S.D. கொடகேவின் வேண்டுகோளுக்கு இனங்க விமானப்படையின் அச்சகப்பிரிவுக்கு' டாவின்சி டிஜிடல் இமேஜின் 'தனியார் நிருவனத்தினால் அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேலும் இவ்வியந்திரமானது டாவின்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் கிரிஷந்தஸ் ரொட்ரிகோவினால் விமானப்படை அச்சகப்பொறுப்பதிகாரி "குரூப்கெப்டென் "S.D. கொடகேவிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் விமானப்படை அச்சகப்பிரிவானது இவ்வாறான இயந்திரங்கள் மூலம் சிறந்த சேவையினை வழங்குவதனை நோக்கமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.