தேசத்திற்கு மகுடம் வலைப்பந்தாட்டப்போட்டியில் விமானப்படைக்கு வெற்றி.

2011 தேசத்திற்கு மகுடம் வலைப்பந்தாட்டப்போட்டி கடந்த வாரம் புத்தலையில் நடைப்பெற்றது.

எனவே போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றதோடு இறுதியில் விமானப்படையணி 32- 17 எனும் புள்ளி வித்தியாசத்தில் தரைப்படையணியை வீழ்த்தி வெற்றியினை சுவீகரித்துக்கொண்டது.

போட்டியின் இறுதி வைபவத்தின் பிரதம அதிதியாக கௌரவ .பிரதி அமைச்சர் D.M. ஜயரத்ன கலந்து கொண்டதுடன் ,வெற்றியாளர்கலுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார், மேலும்  "வலைப்பந்தாட்ட இளவரசி"கிரீடத்தினை விமானப்படையின் கோப்ரல் தம்மிகாவுக்கு வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.