விமானப்படை 'அங்கம்பொர' 3 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்

விமானப்படை 'அங்கம்பொர'  3 வது ஆண்டு நிறைவை விழா 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி 'பி.எம்.ஐ.சி.எச்.' இல் நடத்தப்பட்டது.

இந்த சந்தர்பவத்துக்காக பாதுகாப்பு செயலாளர் திரு  பி.எம்.வூ.டி. பஸ்நாயக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள , விமானப்படை அங்கம்பொர தலைவர் எயார் கொமடோர் கெமிலஸ் லெப்ரோய் , அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் , வீராங்களைகள் கலந்து கொண்டார்கள்.



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.