டி.எஸ்.சி.எஸ்.சி. வித்தியாலத்தில் தகுதி இலச்சினை விமானப்படை தளபதிக்கு

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் முதலாம் முரைக்கு தகுதி இலச்சினை விமானப்படைத் தளபதி  எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள அவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி  2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.வி.டி.யூ.ஏ. பெரேரா தலமையின் நடைபெற்றது.

பாதுகாப்புச் சேவையில் இராணுவப்படை  கடற்படை மற்றும் விமானப்படை பணியாளர்களின் கல்லூரி வெற்றிகரமாக  பாடநெறி முடிக்கிற அதிகாரிகளுக்காக இந்த இலச்சினை வழங்கினார்கள்.




Staff Qualified Instructor insignia & Staff Qualified insignia

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.