"ப்லெக் மற்றும் ப்ரின்ங்" மகளிர் இரவூ 2015

 விமானப்படை சேவா வனிதா பிரிவூ ஒழுங்கமைக்கப்பட்ட "ப்லெக்  மற்றும் ப்ரின்ங்" மகளிர் இரவூ 2015 விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புளத்சிங்கள தலைமையில் 2015 ஆம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கட்டுநாயக ஈகல்ஸ் லகூன் பார்வை கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு அதிகாரிகளின் மணைவிகள்  பெண் அதிகாரிகள் விமானப்படை வீராங்களைகள் மற்றும் மற்ற அதிகாரிகளின் மணைவிகள் கலந்து கொண்டார்கள். இரவில் விளையாட்டுகள் சேர்ந்து பொழுதுபோக்கு நடவடிக்கைகள்  நிறைய இடம்பெற்றது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.