விமானப்படையின் வன்னியில் பள்ளி குழந்தைகளுக்காக சமூக திட்டம் ஒன்று

விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட விமானப்படை வன்னி முகாம் அருகில் இருக்கிற பாடசாலைகளில் குழந்தைகளுக்காக உதவி பொருட்கள் வழங்கும் விழா ஒன்று  2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி தருமதி சமந்தி புளத்சிங்கள தலைமையில் நடைபெற்றது.

இந்த உதவி பெருங்கள்  நவஜோதி வித்தியாளய, வன்னி ஸ்ரீ கிரிஷ்ன வித்யாலயா மற்றும் வன்னி கோவில் மொத்தாய் வித்யாலய என்று மூன்று  பள்ளிகளிள் 28 மாணவர்களுக்காக பள்ளி பைகள், காலணிகள், நிலையான பொருட்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்குவதற்காக செய்யப்பட்டன.

இந்த விழாவூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவில் உறுப்பினர்கள்,  விமானப்படை வன்னி முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ருக்மன் திசாநாயக மற்றும் முகாமின் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.