6 ஆவது உலக இராணுவம் விளையாட்டு போட்டிகளுக்கு கலந்து கொண்ட இலங்கை அணி வந்தார்கள்

தென் கொரியாவில் நடைபெற்ற 6 ஆவது உலக இராணுவ விளையாட்டு போட்டிகளுக்கு கலந்து கொண்ட இலங்கை அணி 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கைக்கு வந்தார்.

இலங்கை இராணுவத்தின் விளையாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் அதுல கலகமகே மற்றும் பாதுகாப்புச் சேவை விளையாட்டு கவுன்சில் செயலாளர் விங் கமாண்டர் பத்மன் கொஸ்தா இந்த அணி வரவேற்றனர்.

இங்கு 100 x 4 ரிலே நிகழ்வில் ஒரு வெண்கல பதக்கம் இலங்கை விளையாட்டு வீரர்கள் வென்றார். இதற்காhக சுபுன் பிரியதர்ஷன அபயகோன், வினோச் சஞ்சய, மொஹொமட் அஷ்ரப் மற்றும் மொஹொமட் ராஜஸ்கான் என்று விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.