முகாம்கள் இடையிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் 2015

விமானப்படை துப்பாக்கிச் சுடும் சங்கத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் கே. யகம்பத் தலமையில் விமானப்படை துப்பாக்கிச் சுடும் குழு ஒழுங்கமைக்கப்பட்ட முகாம்களுக்கிடையிலான துப்பாக்கிச் சுடும் சுற்றுப்போட்டி 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் திகதிலிருந்து 16 ஆம் திகதி வரை எயார் வயிஸ் மார்ஷல்  கே. யஹம்பத் தலைமையில்  அம்பாறை விமானப்படை முகாமின் நடைபெற்றது. இதற்காக 17 ஆண்கள் குழு  மற்றும் 07 பெண்கள் குழு  கலந்து கொண்டனர்.

இங்கு கடைசி நாள் பிரதம அதிதியாக விமானப்படையின் நலனோம்பு பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா கலந்து கொண்டார்கள். மேலும் அம்பாறை விமானப்படை முகாமின் கட்டகைள அதிகாரி குருப் கெப்டன் சி. விக்ரமரத்ன கலந்து கொண்டார்கள்.

மகளிர் அரங்கு வெற்றியாளர்கள் (மேடை 1)
ஏ.டப்லியூ.3161 எல்.ஏ.ஸீ தம்ருவன் ஜீ.எச்.என்   கொழம்பு

ஆண்கள் களம் வெற்றியாளர்கள் (மேடை 1)
25171 கோப்ரல் விஜேசுரிய டீ.எம்.ஸீ மொரவெவை

மகளிர் அரங்கு வெற்றியாளர்கள் (மேடை 2)
ஏ.டப்லியூ. 3443 எல்.ஏ.ஸீ ஜயவீர ஜே.ஏ.என்.என்  அம்பாறை

ஆண்கள் களம் வெற்றியாளர்கள் (மேடை 2)
25171 கோப்ரல் விஜேசுரிய  டீ.எம்.ஸீ மொரவெவை

மகளிர் அரங்கு வெற்றியாளர்கள் (மேடை 3)
ஏ.டப்லியூ 3161 எல்.ஏ.ஸீ  தம்ருவன் ஜீ.எச்.என் கொழொம்பு

ஆண்கள் களம் வெற்றியாளர்கள் (மேடை 3)
32307 கோப்ரல் விக்கிரமசிங்க எம்.ஏ.பீ.ஆர் மொரவெவை

மகளிர் அரங்கு வெற்றியாளர்கள் (மேடை 4)
ஏ.டப்லியூ.3114 எல்.ஏ.ஸீ பண்டார ஆர்.எம்.எச்.சீ.ஆர் அம்பாறை

ஆண்கள் களம் வெற்றியாளர்கள் (மேடை 4)
32307 கோப்ரல் விக்கிரமசிங்க எம்.ஏ.பீ.ஆர்  மொரவெவை

தனிப்பட்ட சிறந்த உத்தியோகத்தர்
02901 ப்லயிட் லெப்டினன்ட் விஜேசிங்க  வவூனியா

குழு ஒடகர் 2 வது பெண்களின்
ஏ.டப் 3671எல்.ஏ.சீ  எல்லேவெள  வவூனியா
ஏ.டப் 3604எல்.ஏ.சீ  ரத்நாயக்க வவூனியா
ஏ.டப் 3621எல்.ஏ.சீ தயாரத்ன வவூனியா
ஏ.டப் 2970 எல்.ஏ.சீ சதுரிகா வவூனியா
வீ.ஏ.டப். 01614 எல்.ஏ.சீ பிரியதர்ஷனி  வவூனியா

குழு ஒடகர் 2 வது உ.பி. ஆண்கள்
02333 ஸ்கொட்டிரன் லீடர் முனசிங்க அம்பாறை
28739 கோப்ரல் செநெவிரத்ன அம்பாறை
29628 கோப்ரல் வில்பொல டப்.சீ.எஸ்.பீ அம்பாறை
014458 கோப்ரல் பியசேன வை.டீ. அம்பாறை
014981எல்.ஏ.சீ கருணாரத்ன அம்பாறை
015462 எல்.ஏ.சீ சஞ்சீவ  அம்பாறை

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.