பல்லெகெலே ரிட்ஜ் விடுமுறைக் களிப்பிடம் மற்றும் நீச்சல் தடாகம் திறந்த வைத்தார்

பல்லெகெலே ரிட்ஜ் விடுமுறைக் களிப்பிடம் மற்றும் நீச்சல் தடாகம் திறந்த வைத்தார்
பல்லெகெலே புதிதாக கட்டப்பட்ட ரிட்ஜ் விடுமுறைக் களிப்பிடம் மற்றும் நீச்சல் தடாகம் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள தலமையில் திறந்துவைத்தார்.

இந்த திட்டம் விமானப்படை சிவில் இன்ஜினியரிங் இயக்குநரகம் மேற்பார்வையின் கீழ் விமானப்படை நிலையம் சிகிரியா நடத்தப்பட்டது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பனிப்பாள சபை அதிகாரிகள் சீகிரிய விமானப்படை முகாமின் கட்டளை அததிகாரி உட்பட பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


 



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.