விமானப்படையின் மூன்றாவது கொல்ப் மைதானம் திறந்த வைத்தார்

விமானப்படையின் மூன்றாவது கொல்ப் மைதானம் "ஈகல்ஸ் கெடலினா கொல்ப் கிலப்" 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் கொக்கல விமானப்படை முகாமில்  திறந்து வைத்தார்.

பின்னர் 2015 ஆம் வருடத்தில் முகாங்கள் இடையிலான கொல்ப் போட்டிகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஈகல்ஸ் கெடலினா கொல்ப் மைதானத்தில் நடைபெற்றது. அனுராதபுரம் விமானப்படை முகாம் இங்கு முதலாம் இடம் மற்றும் சீனா பே விமானப்படை முகாம் இரண்டாம் இடம் வெற்றிபெற்றது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை பனிப்பாளர்கள்,  விமானப்படை கொல்ப் தலைவர் எயார் கொமடோர் எஸ்.கே. பதிரன, கொல்ப் செயலாளர் குருப் கெப்டன் பி. ரனசிங்க , கொக்கல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எஸ்.சீ. விஜேகாயக மற்றும் முகாங்களிள் கொல்ப் விளையாட்டு வீரர்கள், வீராங்களைகள் கலந்து கொண்டார்கள்.

திறந்த நிகழ்வு
முதலாவது இடம்   - எல்.ஏ.சி. குமார பி.டி.எஸ்.யூ. (அனுராதபுரம் விமானப்படை முகாம்)
இரண்டாவது இடம்   - எல்.ஏ.சி  விஜேசேகர கே.சி. (அனுராதபுரம் விமானப்படை முகாம்)
மூன்றாவது இடம் - எல்.ஏ.சி  கருணாரத்ன டப்.ஜி.பி.டி.அனுராதபுரம் விமானப்படை முகாம்)

வயது 45 க்கு அதிக நிகழ்வுகள்
முதலாவது இடம்       -     ஸ்கொட்ரன் லீடர் பி. கொடகே
இரண்டாவது இடம் - குருப் கெப்டன் பிரசன்ன ரணசிங்க (கட்டுனாயக விமானப்படை முகாம்)
மூன்றாவது இடம்   –    எயார் கொமடோர் சாகர கொடகதெனிய (சீனா பே விமானப்படை  அகாடமி )   
நீளமான அடி - எல்.ஏ.சி. இதுனில் கே.ஜே.சி.பி. (சீனா பே விமானப்படை அகாடமி)
அருகில் உள்ள அடி - கோப்ரல் மதுஷங்க கே.பி.எஸ். (அனுராதபரம் விமானப்படை முகாம்)
பெண்கள் நிகழ்வு போட்டியின் எதிர்வரும் வீராங்களை - எல்.ஏ.சி. வீரபந்து (ஏகல விமானப்படை முகாம்)


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.