2014 தேசிய உற்பத்தித் திறன் விருது விமானப்படைக்கு

2014  தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் விழாவில் அரச துறையில் திணைக்க திணைக்களங்கள் பிரிவில் முதலாம் இடம் வெற்றி பெருவதற்கு இலங்கை விமானப்படைக்கு ஏலுமாகியது. இங்கு விருதுகள் வழங்கும் விழா 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2014' பொது நிருவாகமும் முகாமைத்துவமும் அமைச்சின் கீழ் இது தேசிய உற்பத்தித்திறன் செயலகம் (என்றழைக்கப்படும்) ஏற்பாடு செய்திருந்தது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள இந்த விருது பெற்றார். இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் விமானப்படை  அதிகாரிகள கலந்து கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.