விமானப்படைக்கு புதிதாக கட்டப்பட்ட அதிகாரிகளின் விடுமுறைக் களிப்பிடங்கள் திறந்து வைத்தார்

ஹிகுரக்கொடை மற்றும் சிகிரிய விமானப்படை முகாங்களிள் புதிதாககட்டப்பட்ட அதிகாரிகளின் விடுமுறைக் களிப்பிடங்கள் இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள தலமையில் 2015 ஆம் அண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி திறக்கப்பட்டது.

கட்டுமான பணி சிவில் இன்ஜினியரிங் துறை இயக்குநர் விமானப்படை அலுவலகம் மூலம் நடத்தப்பட்டது.

விமானப்படை எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, ஹிகுரக்கொடை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் சன்ன திசாநாயக, சீகிரியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஹர்ஷ ஜயதிலக உப்பட விமானப்படை  அதிகாரிகள் இந்த சந்தர்பவத்துக்காக  கலந்து கொண்டனர்.

Officer's Transit Block at SLAF Base Hingurakgoda


Officers’ Mess building at SLAF Station Sigiriya

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.