தேசிய டைகொண்டோ சாம்பியன்ஷிப் 2015

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதி டொரின்டன் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு உள்ளக அரங்கத்தில் நடைபெற்ற தேசிய டைகொண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக விமானப்படை டைகொண்டோ வீரர்கள் மற்றும் விமானப்படை டைகொண்டோ வீராங்களைகள் கலந்து கொண்டனர்.

இங்கு சாந்றிதல் வழங்கும் விழா 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி மியூசியஸ் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வூக்கு ஜனாதிபதி அதிமேதகு திரு மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை டைகொண்டோ தலைவர் எயார் கொமடோர் எச்.எம்.எஸ்.பி. கொடகதெனிய உப்பட விமானப்படை அதிகார்கள் கலந்து கொண்டார்னகள்.

தங்க பதக்கங்கள்.
43738 எல்.ஏ.சி.  -   லியனகே எல்.சி.எஸ்.
வி.ஏ.டப்லிவூ.  01677   எல்.ஏ.சி.   -  குணவர்தன கே.டி.ஐ.எஸ்.
வி.ஏ.டப்லிவூ.  01813   எல்.ஏ.சி.   -  திசாநாயக டி.எம்.என்.பி.
வி.ஏ.டப்லிவூ.  01823  எல்.ஏ.சி.    -  குணவர்தன டி.டி.என.எல்.டி.

வெள்ளி பதக்கங்கள்
022317 எல்.ஏ.சி. -  மதுஷங்க எஸ்.எஸ்.
வி.ஏ.டப்லிவூ. 01820 எல்.ஏ.சி. - வீரசிங்க டப்லிவூ.எம.பி.கே.

வெண்கல பதக்கங்கள்
43641     எல்.ஏ.சி. - த. சில்வா எம்.ஏ.ஐ.
024528   எல்.ஏ.சி.  - திலகரத்ன டி.டி.எல்.
028941    ஏ.சி.     -  ஜயசிங்க டி.ஜி.டி.என்.கே.
வி.ஏ.டப்லிவூ 01831 எல்.ஏ.சி.  - வெலந்தலாவ டப்லிவூ.டி.டி.
வி.ஏ.டப்லிவூ01834 எல்.ஏ.சி.  - வாசனா எம்.எல்.சி.
ஏ.டப்லிவூ  3740 ஏ.சி. -  ரணதுங்கஆர்.ஏ.எஸ்.பி.

ஒட்டுமொத்த இரண்டாம் இடம்
பெண்கள் இரண்டாம் இடம்
சிறந்த பயிற்சியகளர்   2015 - 024644 எல்.ஏ.சி. - ரத்னசேகர எம்.ஆர்.எம்.
பெண் சிறந்த வீராங்களை  2015 -  வி.ஏ.டப்லிவூ. 01677 எல்.ஏ.சி.-குணவர்தன கே.டி.ஐ.எஸ்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.