'அபி வெனுவென் அபி' வீடுமைப்புத் திட்டம்

“அபி வெனுவென் அபி” வீடுமைப்பு திட்டத்தில் ஹம்பந்தோட்டை மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 69 வீடுகள் மற்றும் முல்லைத்தீவூ  மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 61 வீடுகள் யூத்த வீரர்களுக்காக  வழங்கும் விழா 2016 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 07 ஆம் திகதி  பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களின் தலமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி பொழும்பு பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆரு விமானப்படை உறுப்பினர்களக்கு வைபவ பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்கள் புதிய வீடுகள் விசைகளை பெற்றார்.

பாதுகாப்பு செயலாளர்  பொறியாளர் திரு கருணாசேன ஹெட்டியாராச்சி, முப்படைத் தளபதிகள், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உப்பட அவர்களின் குடும்ப உருப்பினர்கள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.