12 ஆவது 'குவன் லக் செவன' வீடு கையளிக்கப்பட்டது

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவில் 'குவன் லக் செவன' வீடமைப்பு திட்டத்தின் மாத்தலை யடவத்த பிரதேசத்தில் நிர்மாண்க்கப்பட்ட 12 ஆவது வீடு  35219 எல்.எ.சி. விஜேசிங்க ஈ.ஜி.எம்.டி.என். க்கு வழங்கும்  விழா 2016 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 15 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சமந்தி புளத்சிங்கள தலமையின் நடைபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக எயார் கொமடோர் கே.எப்.ஆர். பிரனாந்து, சீகிரிய விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஹர்ஷ ஜயதிலக  மற்றும்  அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.